சினிமா துளிகள்

ஒரே ஒரு நிபந்தனை! + "||" + Only one condition for No.1 actress

ஒரே ஒரு நிபந்தனை!

ஒரே ஒரு நிபந்தனை!
‘நம்பர்-1’ நடிகை தனது காதலரை முன்னணி டைரக்டராக கைதூக்கி விடும் முயற்சியில், கடந்த இரண்டு வருடங்களாக ஈடுபட்டு வருகிறார்.
‘நம்பர்-1’ நடிகை தனது காதலரை முன்னணி டைரக்டராக கைதூக்கி விடும் முயற்சியில், கடந்த இரண்டு வருடங்களாக ஈடுபட்டு வருகிறார். அவருக்காகவே சொந்த படம் தயாரித்து வருகிறார். சமீபத்தில் அவர் அந்த பெரிய கதாநாயகன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானபோது, ஒரே ஒரு நிபந்தனை விதித்தாராம்.

“நான், இந்த படத்தில் நடிக்க தயார். பதிலுக்கு ஹீரோ என் சொந்த படத்தில், காதலரின் டைரக்‌ஷனில் நடிக்க வேண்டும்” என்பதே அந்த நிபந்தனை!


தொடர்புடைய செய்திகள்

1. ‘நம்பர்-1’ நாயகியின் நிபந்தனைகள்!
‘நம்பர்-1’ நாயகியின் மார்க்கெட் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறது.
2. 80 டைரக்டர்களிடம் கதை கேட்ட நாயகி!
‘நீர்வீழ்ச்சி’ படத்தின் மூலம் பிரபலமானவர் மூன்றெழுத்து நடிகை.
3. டைரக்டரை மாற்றியது ஏன்?
இரண்டு கடவுள் பெயர்களை கொண்ட ‘காதல்வசமான’ டைரக்டரின் அடுத்த படத்தில், ‘சிவ’ நாயகன் நடிப்பதாக இருந்தார்.
4. மகளிர் அமைப்புகள் கண்டனம்!
டி.வி. நிகழ்ச்சி மூலம் மணமகளை தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்று அறிவித்தவர் ‘கடவுள்’ நடிகர்.