சினிமா துளிகள்

அக்காள் வேடமும் நடிகையின் கோபமும்! + "||" + actress's anger

அக்காள் வேடமும் நடிகையின் கோபமும்!

அக்காள் வேடமும் நடிகையின் கோபமும்!
அம்மா அல்லது அக்காள் வேடத்துக்கு பொருந்துகிற மாதிரி முக அமைப்பை கொண்டவர், அந்த இரண்டெழுத்து நடிகை.
அம்மா அல்லது அக்காள் வேடத்துக்கு பொருந்துகிற மாதிரி முக அமைப்பை கொண்டவர், அந்த இரண்டெழுத்து நடிகை. பெரிய கதாநாயகனுடன் ஜோடி போட்ட அவரை ஒரு டைரக்டர் சந்தித்து, கதாநாயகனுக்கு அக்காவாக நடிக்க முடியுமா? என்று கேட்டாராம்.

அவ்வளவுதான். ஆத்திரம் அடைந்த அந்த நடிகை பதிலே சொல்லாமல், ‘‘இடத்தை காலி செய்யுங்கள்’’ என்று டைரக்டரிடம் கோபப்பட்டாராம்!