“நானும் அரசியலுக்கு வருவேன்!”


“நானும் அரசியலுக்கு வருவேன்!”
x
தினத்தந்தி 22 Feb 2018 11:15 PM GMT (Updated: 22 Feb 2018 9:53 AM GMT)

அரசியலுக்கு போகும் நடிகர்-நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

அரசியலுக்கு போகும் நடிகர்-நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், “நடிகர்கள் அரசியலில் ஈடுபட்டால், ஆதரவு கொடுக்க கூடாது” என்ற கோஷங்களும் அதிகரித்து வருகின்றன. இதுபற்றி நடிகர்-டைரக்டர் பார்த்திபன் கூறும்போது-

“நடிகர்களும்மனிதர்கள்தானே...அவர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்ற பழைய பல்லவியை பாடுபவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. அரசியல்வாதிகள் கொடுக்கும் பணத்தையும், இலவசங் களையும் பொதுமக்கள் புறக்கணிக்கும் நிலை வரும்போது, நானும் அரசியலுக்கு வருவேன்” என்றார்! 

Next Story