சினிமா துளிகள்

‘டிமிக்கி’ கொடுக்கும் ஜிமிக்கி! + "||" + Jimikki

‘டிமிக்கி’ கொடுக்கும் ஜிமிக்கி!

‘டிமிக்கி’ கொடுக்கும் ஜிமிக்கி!
குறைந்த சம்பளத்தை கூட கொடுக்காமல், பட அதிபர்களும் இருக்கிறார்கள்.
ருக்கிற இளம் கதாநாயகிகளில், மிக குறைந்த சம்பளம் வாங்கி நிறைய படங்களில் நடிப்பவர், ‘ஜிமிக்கி’ ராணி. இவருடைய சம்பளம், இருபது லட்சம்தான். இந்த குறைந்த சம்பளத்தை கூட முழுவதுமாக கொடுக்காமல், ஒன்றும் இரண்டுமாக கொடுக்கும் பட அதிபர்களும் இருக்கிறார்கள்.

அப்படி பிரித்து கொடுத்து தன்னை அலைய வைக்கும் தயாரிப்பாளர்களின் படங்களுக்கு ‘ஜிமிக்கி’ மொத்தமாக கால்ஷீட் கொடுப்பதில்லையாம். “நாளை வருகிறேன்...மறுநாள் வருகிறேன்” என்று ‘டிமிக்கி’ கொடுத்து விடுகிறாராம்!