சினிமா துளிகள்

அஜித்குமாருடன் ரோபோ சங்கர்! + "||" + Robo Shankar with Ajith Kumar

அஜித்குமாருடன் ரோபோ சங்கர்!

அஜித்குமாருடன் ரோபோ சங்கர்!
அஜித்குமார் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தில் ரோபோ சங்கர் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். அவர், அஜித்குமாருடன் நடிக்கும் முதல் படம், இது.
ஜித்குமார் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தில் ரோபோ சங்கர் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். அவர், அஜித்குமாருடன் நடிக்கும் முதல் படம், இது.

நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக இருக்கும் இந்த படத்தில் நிறைய ‘காமெடி’ நடிகர்கள் பங்கு பெறுகிறார்கள்!