3–வது முறையாக தேவா!


3–வது முறையாக தேவா!
x
தினத்தந்தி 15 March 2018 9:45 PM GMT (Updated: 15 March 2018 7:55 AM GMT)

தமிழ்நாடு இயல்–இசை–நாடக மன்ற தலைவராக இசையமைப்பாளர் தேவா, மூன்றாவது முறையாக பொறுப்பேற்று இருக்கிறார்.

மிழ்நாடு இயல்–இசை–நாடக மன்ற தலைவராக இசையமைப்பாளர் தேவா, மூன்றாவது முறையாக பொறுப்பேற்று இருக்கிறார்.

இந்த பதவியில் இருந்து கொண்டே அவர் ‘கண்ணகி நகர்,’ ‘ஸ்கூல் கேம்பஸ்’ உள்பட 6 படங்களுக்கு இசையமைத்து வருகிறார்!

Next Story