அமலாபால் அழகை புகழ்ந்த காஜல் அகர்வால்!


அமலாபால் அழகை புகழ்ந்த காஜல் அகர்வால்!
x
தினத்தந்தி 15 March 2018 10:30 PM GMT (Updated: 15 March 2018 8:17 AM GMT)

அமலாபால், காஜல் அகர்வால் ஆகிய இருவரும் நெருக்கமான தோழிகள்.

மலாபால், காஜல் அகர்வால் ஆகிய இருவரும் நெருக்கமான தோழிகள். ‘‘அமலா, ஒரு பேரழகு பெண்’’ என்று காஜல் அகர்வால் புகழ்கிறார்.

‘‘காஜல் அகர்வால் ஒரு மெழுகு பொம்மை போன்ற அழகி. அவருடைய தோற்றம் எப்போதுமே ‘பளிச்’ என்று இருக்கும்’’ என்கிறார், அமலாபால்!

Next Story