சினிமா துளிகள்

கதாநாயகன் மாறியது எப்படி? + "||" + How to Changed Hero?

கதாநாயகன் மாறியது எப்படி?

கதாநாயகன் மாறியது எப்படி?
நடிகை சொன்னதால்தான் கதாநாயகன் மாற்றப்பட்டு இருக்கிறார்.
மிகப்பெரிய வெற்றி பெற்ற அந்த காதல் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த மூன்றெழுத்து நடிகரும், நடிகையும் இரண்டாம் பாகத்திலும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பில் ஏமாற்றம். மூன்றெழுத்து நாயகன் மாற்றப்பட்டு, அவருக்கு பதில் ‘தவ’ நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

இதற்கு காரணம், அந்த மூன்றெழுத்து நடிகைதான் என்று கூறப்படுகிறது. “அவருடன் நான் நடிக்க மாட்டேன்” என்று நடிகை சொன்னதால்தான் கதாநாயகன் மாற்றப்பட்டு இருக்கிறார் என்று பேசப்படுகிறது!