சினிமா துளிகள்

மீண்டும் நதியாவுடன் + "||" + with Nadhiya

மீண்டும் நதியாவுடன்

மீண்டும் நதியாவுடன்
‘நீராளி’ படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்திருக்கிறார், நதியா.
1985-ம் ஆண்டு பாசில் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான ‘நோக்கெத்த தூரத்து கண்ணும் நட்டு’ என்ற படத்தின் மூலமாக மலையாள சினிமா உலகில் அறிமுகமானார் நதியா. அதன் பிறகும் மோகன்லாலுடன் மூன்று படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தாலும், அவற்றில் ஒரு படத்தில் கூட அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது ‘நீராளி’ படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்திருக்கிறார், நதியா. இருவரும் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து பணியாற்றினாலும், இந்தப் படத்திலும் அவர்கள் ஜோடியாக நடிக்கவில்லையாம்.