நண்பர்களுடன் ஆலோசித்த நடிகை!


நண்பர்களுடன் ஆலோசித்த நடிகை!
x
தினத்தந்தி 28 March 2018 6:25 AM GMT (Updated: 28 March 2018 6:25 AM GMT)

‘சர்ச்சைக்குரிய நடிகைகள்’ பட்டியலில் இணைந்து விட்டார், அந்த மலையாள நடிகை.

மாமனாரை விரும்பும் மருமகளாக நடித்தது, கணவரை விவாகரத்து செய்தது, ‘பாலியல்’ சீண்டலுக்கு ஆளானதாக போலீஸ் நிலையம் வரை சென்று புகார் கொடுத்தது போன்ற பிரச்சினைகளால், ‘சர்ச்சைக்குரிய நடிகைகள்’ பட்டியலில் இணைந்து விட்டார், அந்த மலையாள நடிகை.

தன் மீதான ‘கெட்ட கருத்து கணிப்பை’ மாற்றுவது எப்படி? என்று அவருக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தினார், அந்த நடிகை. “படுகவர்ச்சி வேடங்களில் நடிப்பதை குறைத்துக் கொள்” என்று நண்பர்களும், தோழிகளும் ஆலோசனை சொன்னதை இனி வரும் படங்களில் அமல்படுத்துவது என்று முடிவு செய்து இருக்கிறாராம், அந்த நடிகை!

Next Story