இது, தேர்தல் சீசன்!


இது, தேர்தல் சீசன்!
x
தினத்தந்தி 29 March 2018 10:00 PM GMT (Updated: 29 March 2018 6:56 AM GMT)

தமிழ் பட உலகில் இப்போது, தேர்தல் சீசன் நடைபெற்று வருகிறது.

 ‘டப்பிங் கலைஞர்கள்’ யூனியனுக்கும், எழுத்தாளர்கள் சங்கத்துக்கும் சமீபத்தில், தேர்தல் நடைபெற்றது. அடுத்து, சின்னத்திரை இயக்குனர்கள் சங்க தேர்தல், இம்மாதம் நடைபெற இருக்கிறது.

அடுத்து, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது!

Next Story