வெற்றி கூட்டணியில் பாடல் ஆசிரியர்!


வெற்றி கூட்டணியில் பாடல் ஆசிரியர்!
x
தினத்தந்தி 5 April 2018 10:45 PM GMT (Updated: 5 April 2018 10:23 AM GMT)

டைரக்டர் ராம், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் வெற்றி கூட்டணியாக கருதப்படுகிறார்கள்.

டைரக்டர் ராம், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைந்த படங்களின் பாடல்கள் பட்டி தொட்டி வரை, ‘சூப்பர் ஹிட்’ ஆகியுள்ளன. இவர்களின் கூட்டணியில், தற்போது பாடல் ஆசிரியர் கருணாகரன் இணைந்து இருக்கிறார்.

மூன்று பேரும் இணைந்து பணிபுரிந்த ‘பேரன்பு’ படம், நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச படவிழாவில் திரையிடப்பட்டு, பாராட்டுகளை குவித்து இருக்கிறது! 

Next Story