சினிமா துளிகள்

பரவி வரும் சிகையலங்காரம்! + "||" + Spread the hairstyle!

பரவி வரும் சிகையலங்காரம்!

பரவி வரும் சிகையலங்காரம்!
தென்னிந்திய திரையுலகுக்கு ‘சால்ட் அன்ட் பெப்பர்’ சிகையலங்காரத்தை அறிமுகம் செய்தவர், ‘தல’ நடிகர்தான்.
‘தல’ நடிகருடைய சிகையலங்கார ஸ்டைல் இப்போது இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது. அரசியல்வாதிகளும் சரி, நடிகர்-நடிகைகளும் சரி, ‘சால்ட் அன்ட் பெப்பர்’ தோற்றத்துக்கு மாறி வருகிறார்கள்.

நரைத்த தலையை வெறுத்தவர்கள் எல்லாம் இப்போது, அந்த ஸ்டைலுக்கு மாறி விட்டார்கள். தலைச்சாயம் பூசி வயதை மறைத்தவர்கள் எல்லோரும் வெளுத்த தலையுடன் அலைகிறார்கள்!