ஒரு காதல் ஜோடியும் கண்டுகொள்ளாத நாயகர்களும்..!


ஒரு காதல் ஜோடியும் கண்டுகொள்ளாத நாயகர்களும்..!
x
தினத்தந்தி 17 April 2018 7:30 AM GMT (Updated: 17 April 2018 7:30 AM GMT)

‘அங்காடி’ நடிகைக்கு வரவேண்டிய பட வாய்ப்புகள், வேறு நடிகைக்கு போய் விட்டதாம்.

ஜெய நடிகருக்கும், ‘அங்காடி’ நடிகைக் கும் காதல் என்றும், பிறகு அந்த காதல் முறிந்து போனதாகவும் அவ்வப்போது தகவல்கள் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. இருவருக்கும் காதல் என்று தகவல் பரவியதால், ‘அங்காடி’ நடிகைக்கு வரவேண்டிய பட வாய்ப்புகள், வேறு நடிகைக்கு போய் விட்டதாம். அதோடு சில பிரபல நாயகர்கள், ‘அங்காடி’யை கண்டுகொள்வதில்லையாம்.

“அந்த பொண்ணு லவ் பண்ணுது...அதனால் நம்ம படத்துக்கு அவர் வேண்டாம்” என்கிறார் களாம். இப்படி வாய்ப்புகள் பறிபோவதை விரும்பாத ‘அங்காடி,’ ஜெய நடிகருடன் இருந்த காதலை முறித்துக் கொண்டது போல் அவரே தகவலை பரப்பி வருகிறாராம்! 

Next Story