நயன்தாரா சொந்த படத்துக்கு டைரக்டர் யார்?


நயன்தாரா சொந்த படத்துக்கு டைரக்டர் யார்?
x
தினத்தந்தி 19 April 2018 11:00 PM GMT (Updated: 18 April 2018 7:52 AM GMT)

நயன்தாரா சொந்த படம் தயாரிக்க இருக்கிறார்.

நயன்தாரா தனது காதலர் டைரக்டர் விக்னேஷ் சிவனை கதாநாயகன் ஆக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். இதற்காக சொந்த படம்தயாரிக்கவும் அவர் முன்வந்து இருக்கிறார்.

படத்தை இயக்கும் டைரக்டர் யார்? என்பது இன்னும் முடிவாகவில்லை. 

Next Story