சினிமா துளிகள்

அம்மாவின் உடை + "||" + Mother's dress

அம்மாவின் உடை

அம்மாவின் உடை
ஷாருக்கானின் செல்ல மகளான சுஹானாகான் லண்டனில் படித்துவருகிறார்.
சமீபத்தில் சுஹானாகான் லண்டன் தோழிகளுடன் இந்தியா வந்திருந்தார். தாஜ்மகால், ஆக்ரா நதிக்கரை, கம்பீரமான கோட்டைகள் என தோழிகளுடன் இந்தியாவை சுற்றிப் பார்த்த சுஹானா, இந்த பயணம் முழுக்க அம்மா கவுரி கானின் உடைகளை அணிந் திருக்கிறார். அவை சுஹானாவிற்கு சற்று பெரிதாக இருந்தாலும், அதுவே அவருக்கு பிடித் திருக்கிறதாம். 

ஆசிரியரின் தேர்வுகள்...