சினிமா துளிகள்

டைரக்டரை மாற்றியது ஏன்? + "||" + Why Changing the Director?

டைரக்டரை மாற்றியது ஏன்?

டைரக்டரை மாற்றியது ஏன்?
இரண்டு கடவுள் பெயர்களை கொண்ட ‘காதல்வசமான’ டைரக்டரின் அடுத்த படத்தில், ‘சிவ’ நாயகன் நடிப்பதாக இருந்தார்.
டைரக்டர் ஒரு வரியில் சொன்ன கதையில், நாயகனுக்கு திருப்தி இல்லை. அதனால், ‘காதல்வசமான’ டைரக்டரை கழற்றி விட்டு, நகைச்சுவையாக கதை சொல்வதில் தேர்ந்த மூன்றெழுத்து டைரக்டருக்கு ‘கால்ஷீட்’ கொடுத்து இருக்கிறார்.

அவர் மீது வருத்தமாக இருக்கிறார், ‘காதல்வசமான’ டைரக்டர்!


தொடர்புடைய செய்திகள்

1. ‘நம்பர்-1’ நாயகியின் நிபந்தனைகள்!
‘நம்பர்-1’ நாயகியின் மார்க்கெட் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறது.
2. 80 டைரக்டர்களிடம் கதை கேட்ட நாயகி!
‘நீர்வீழ்ச்சி’ படத்தின் மூலம் பிரபலமானவர் மூன்றெழுத்து நடிகை.
3. மகளிர் அமைப்புகள் கண்டனம்!
டி.வி. நிகழ்ச்சி மூலம் மணமகளை தேர்ந்தெடுக்கப் போகிறேன் என்று அறிவித்தவர் ‘கடவுள்’ நடிகர்.