சினிமா துளிகள்

ரூ.3 கோடிக்கு கார் வாங்கினார்! + "||" + Car bought for Rs 3 crore

ரூ.3 கோடிக்கு கார் வாங்கினார்!

ரூ.3 கோடிக்கு கார் வாங்கினார்!
‘பதி’ நடிகர் புதுசாக ஒரு ‘பி.எம்.டபிள்யூ’ கார் வாங்கியிருக்கிறார்.
வ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைக்கும் கதாநாயகர்களில், ‘பதி’ நடிகரும் ஒருவர். இவருடைய புத்திசாலித்தனம், கதை தேர்வில் இருக்கிறது. தனக்கு பொருந்துகிற கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அந்த படங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதால், அவருடைய மார்க்கெட் நிலவரம் உயர்ந்து கொண்டே போகிறது.

தனது நட்சத்திர அந்தஸ்துக்கு ஏற்ப அவர் புதுசாக ஒரு ‘பி.எம்.டபிள்யூ’ கார் வாங்கியிருக்கிறார். அந்த காரின் விலை ரூ.3 கோடி என்று கேள்வி!