சம்பளத்தை மூடி மறைக்கிறார்!


சம்பளத்தை மூடி மறைக்கிறார்!
x
தினத்தந்தி 2 May 2018 12:44 PM IST (Updated: 2 May 2018 12:44 PM IST)
t-max-icont-min-icon

அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகிகளில், வாரிசு நடிகையும் ஒருவர்.

வாரிசு நடிகை சம்பளம் ஒரு கோடியை தாண்டி விட்டது. “தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் நடிக்கிறீர்களே...அங்கே எவ்வளவு வாங்குகிறீர்கள்? இங்கே எவ்வளவு வாங்குகிறீர்கள்?” என்று கேட்டால்-

“இரண்டு மொழி படங்களிலும் ஒரே சம்பளம்தான் வாங்குகிறேன்” என்று சிரிக்கிறார், அந்த நடிகை! ஒரு கோடியை தாண்டி விட்ட சம்பளத்தை அவர் மூடி மறைக்கப் பார்க்கிறார்! 

Next Story