சினிமா துளிகள்

அதிர்ச்சி அளித்த பேய் பட நடிகை! + "||" + Ghost movie actress shocked!

அதிர்ச்சி அளித்த பேய் பட நடிகை!

அதிர்ச்சி அளித்த பேய் பட நடிகை!
பேய் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை அவர்.
 சம்பள விஷயத்தில் கண்டிப்பாக இல்லாமல், கொடுப்பதை வாங்கிக் கொள்பவராகவே இருந்தார். அவர் அதிகபட்சமாக வாங்கிய சம்பளம், ரூ.20 லட்சம். இதற்கு முன்பணமாக ஒரு லட்சம் அல்லது 2 லட்சம் வாங்கிக் கொண்டிருந்தார்.

படக்குழுவினருடன் வேறுபாடு பார்க்காமல் தாராள மனப்பான்மையுடன் பழகி வந்த அவருடைய நடவடிக்கையில், திடீர் மாற்றம். சம்பளத்தை ரூ.50 லட்சமாக உயர்த்தி விட்டார். அவரிடம் இருந்த கலகலப்பு, இப்போது காணாமல் போய் விட்டதாம்! 


தொடர்புடைய செய்திகள்

1. கட்சிக்காக ஒரு டி.வி!
உச்சநட்சத்திரத்தின் கட்சிக்காக ஒரு தனியார் டி.வி. விலை பேசப்படுகிறது.
2. ‘தல’ நடிகரை நோக்கி ‘வாரிசு’ நடிகை!
சமீபத்தில் அறிமுகமாகி, குறுகிய காலத்தில் பிரபலமாகி விட்ட வாரிசு நடிகை, ‘நம்பர்-1’ நடிகைக்கு இணையாக சம்பளம் கேட்பது என்ற முடிவுக்கு வந்து இருக்கிறாராம்.
3. அதிர்ச்சியில், தெலுங்கு நாயகர்கள்!
தெலுங்கு பட உலகில் உச்சத்தில் இருக்கும் சில கதாநாயகர்கள், தமிழ் பட உலகில் காலூன்ற முயன்றனர்.
4. முடிவை மாற்றினார், ஷ்கா!
திருமணம் செய்து கொண்டு எங்காவது வெளிநாட்டில் குடியேறிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார், ஷ்கா!
5. நீச்சல் உடைக்கு கூடுதல் கட்டணம்!
சமீபத்தில் அறிமுகமான மூன்றெழுத்து நடிகை, ஒரு படத்தில் நீச்சல் உடையில் தோன்றினார்.