`வயக்காட்டு மாப்பிள்ளை'


`வயக்காட்டு மாப்பிள்ளை
x
தினத்தந்தி 31 May 2018 10:00 PM GMT (Updated: 2018-05-30T15:25:03+05:30)

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தையும், விவசாயிகளின் இன்றைய நிலையையும் மையப்படுத்தி, `வயக்காட்டு மாப்பிள்ளை' என்ற படம் தயாராகிறது.

சுஜாதா ஜீவா தயாரிக்க, ஒளிப்பதிவு செய்து படத்தை டைரக்டு செய்திருப்பவர், விமல் முருகன். டி.எஸ்.திவாகர் இசையமைத்து இருக்கிறார்.

கதாநாயகனாக யோகேந்திரா அறிமுகம் ஆகிறார். இவருக்கு ஜோடி, டைனா. கராத்தே ராஜா, தவசி, போண்டா மணி, சிசர் மனோகர், நெல்லை சிவா ஆகியோரும் நடித்துள்ளனர். புதுமுகம் ஜீவா, நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆகிறார். 

Next Story