சினிமா துளிகள்

டைரக்டரின் பாதுகாப்பில் அந்த நடிகை! + "||" + The actress in the care of the director!

டைரக்டரின் பாதுகாப்பில் அந்த நடிகை!

டைரக்டரின் பாதுகாப்பில் அந்த நடிகை!
இளம் நாயகனுடன் இணைத்து பேசப்பட்ட அந்த ஆந்திர நடிகை, இப்போது ஒரு நடிகர்-டைரக்டருடன் இணைத்து பேசப்படுகிறார்.
“நான் யாரும் இல்லாத அனாதை. எனக்கு ஒரு பிரச்சினை என்றால் துணைக்கு வருபவர்கள் யாரும் இல்லை” என்று அந்த நடிகை உருக்கமாக பேசியது, நடிகர்-டைரக்டரின் மனதை இளக செய்து விட்டதாம்.

“உனக்கு நான் இருக்கிறேன்” என்று நடிகர்-டைரக்டர் உத்தரவாதம் கொடுத்து, அந்த நடிகையை பாதுகாப்பாக வைத்து இருக்கிறாராம்!