மீண்டும் அந்த ‘ராவ்’ நடிகை!


மீண்டும் அந்த ‘ராவ்’ நடிகை!
x
தினத்தந்தி 5 Jun 2018 11:52 AM GMT (Updated: 5 Jun 2018 11:52 AM GMT)

இந்து-முஸ்லிம் பெயர்களை இணைத்து வந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், ‘ராவ்’ நடிகை.

‘ராவ்’ நடிகை சில வருடங்களாக காணாமல் போன நடிகைகள் பட்டியலில் இருந்தார். நீண்ட இடைவெளிக்குப்பின், உச்சநட்சத்திரத்துக்கு ஜோடியாக இரண்டெழுத்து படத்தில் நடித்தார்.

‘சேது’ நாயகனின் வாரிசு அறிமுகமாக இருக்கும் (பெரிய டைரக்டரின்) படத்தில் இவர், வேலைக்கார பெண் வேடத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து அவர் இளமையான அம்மா, அக்காள், அண்ணி வேடங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார்! 

Next Story