சினிமா துளிகள்

2 மலையாள படங்களில், நயன்தாரா! + "||" + 2 Malayalam films, Nayantara!

2 மலையாள படங்களில், நயன்தாரா!

2 மலையாள படங்களில், நயன்தாரா!
நயன்தாரா அடுத்து 2 மலையாள படங்களில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.
நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கும் மலையாள படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அவர் நடிக்கும் இன்னொரு மலையாள படத்தில், கதாநாயகன் இல்லை.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்தை கொண்ட அந்த படத்தில், நயன்தாரா சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடிக்க சம்மதித்து இருக்கிறார். அந்த அளவுக்கு கதையும், கதாபாத்திரமும் அவரை கவர்ந்து இருக்கிறதாம்! 


தொடர்புடைய செய்திகள்

1. விளையாட்டில் விக்னேஷ் சிவனை வீழ்த்திய நயன்தாரா!!
பேக்மேன் ஸ்மாஷ் என்ற விளையாட்டில் நயன்தாராவிடம் விக்னேஷ் சிவன் தோற்றுப்போனதாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
2. நயன்தாராவுக்கு ஆலோசனை!
நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் அடுத்த கட்டம் பற்றி ஆலோசனை சொல்கிறார்களாம்.
3. ‘‘நயன்தாராவை பார்த்து வியக்கிறேன்’’–ஜோதிகா
நயன்தாரா தமிழ் பட உலகில் நம்பர்–1 இடத்தில் இருக்கிறார். முன்னணி கதாநாயகிகளாலும் அவரது மார்க்கெட்டை சரிக்க முடியவில்லை.
4. நயன்தாராவை திருமணத்துக்கு வற்புறுத்திய ரசிகர்கள்
நயன்தாராவுடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் எடுத்த ‘செல்பி’ வைரலாகியுள்ளது.
5. 3 நாட்களில், ரூ.9 கோடி வசூல்!
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 4 புதிய படங்கள் திரைக்கு வந்தன. அந்த படங்களில் நயன்தாரா நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படமும் ஒன்று.