`களவாணி-2’ படத்தில் 3 இசையமைப்பாளர்கள்!


`களவாணி-2’ படத்தில் 3 இசையமைப்பாளர்கள்!
x
தினத்தந்தி 15 Jun 2018 9:05 AM GMT (Updated: 15 Jun 2018 9:05 AM GMT)

சற்குணம் தயாரித்து டைரக்டு செய்யும் `களவாணி-2’ படத்தில், 3 இசையமைப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

படத்தில், விமல்-ஓவியா ஆகிய இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்து இருக்கிறார்கள். படத்தை பற்றி டைரக்டர்-தயாரிப்பாளர் சற்குணம் கூறியதாவது:-

``படம் பார்க்க வரும் ஒட்டு மொத்த ரசிகர்களையும், `களவாணி-2’ படம் திருப்தி செய்யும். இதில், விமல்-ஓவியாவுடன் சரண்யா, இளவரசு, கஞ்சா கருப்பு, மயில்சாமி ஆகியோரும் நடித்துள்ளனர்.’’ 

Next Story