மீண்டும்  வருகிறார்,ரூபினி!


மீண்டும்  வருகிறார்,ரூபினி!
x
தினத்தந்தி 21 Jun 2018 9:30 PM GMT (Updated: 21 Jun 2018 7:51 AM GMT)

பழைய கதாநாயகி ரூபினி மும்பையில் கணவருடன் வசித்து வருகிறார்.

ரூபினிக்கு தோளுக்கு மேல் வளர்ந்த ஒரு மகள் இருக்கிறாள்.

அம்மா, அப்பா இருவரும் காலமாகி விட்ட நிலையில், ரூபினி மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.

ஒரு தெலுங்கு படத்தின் மூலம் அவர் மறுபிரவேசம் செய்கிறார். அடுத்து ஒரு தமிழ் படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடக்கிறது!

Next Story