சினிமா துளிகள்

டைரக்டர்-நடிகை நெருக்கம் மேலும் நெருக்கமானது! + "||" + Director-actress is closer

டைரக்டர்-நடிகை நெருக்கம் மேலும் நெருக்கமானது!

டைரக்டர்-நடிகை நெருக்கம் மேலும் நெருக்கமானது!
தேசிய விருது பெற்ற படத்தின் டைரக்டர் அவர்.
டைரக்டரின்  படங்கள் வெற்றி பெற்றதால் தனது சம்பளத்தை ரூ.1 கோடியாக உயர்த்தி விட்டார். அதோடு மூன்றெழுத்து நடிகையுடனான நெருக்கத்தை மேலும் நெருக்கமாக்கி கொண்டார்.

ஏற்கனவே இவருடைய டைரக்‌ஷனில் நடித்த அந்த நடிகைக்கு தனது அடுத்த படத்திலும் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார், டைரக்டர்!