சினிமா துளிகள்

காலையில் வரும் தலைவலி! + "||" + Morning headache!

காலையில் வரும் தலைவலி!

காலையில் வரும் தலைவலி!
சகோதர பாச நடிகை, தினமும் காலையில் எழுந்ததும் தலைவலியால் அவதிப்படுகிறாராம்.
‘சகோதர பாசம்’ காட்டுவதில் பெயர் போன அந்த நடிகை, தினமும் காலையில் எழுந்ததும் தலைவலியால் அவதிப்படுகிறாராம். உதவியாளரை அழைத்து, ‘‘நேற்று என்னடா கொடுத்தீங்க...இப்படி வலிக்கிறது?’’ என்று இரண்டு கைகளையும் தலையில் வைத்தபடி, கோபித்துக் கொள்கிறாராம்.

‘‘நீங்க கேட்டதைத்தான் கொடுத்தேன்’’ என்று உதவியாளர் ஆதங்கப்பட–‘‘சரிடா தம்பி...இனிமேல் நான் கேட்டால் கூட அதை கொடுக்காதே’’ என்றாராம், நடிகை!