சினிமா துளிகள்

உச்ச நட்சத்திரமும், ‘பதி’ நடிகரும்...! + "||" + Super star and pathi actor ...!

உச்ச நட்சத்திரமும், ‘பதி’ நடிகரும்...!

உச்ச நட்சத்திரமும், ‘பதி’ நடிகரும்...!
‘உச்ச நட்சத்திரம்’ படத்தில், ஒரு படுபயங்கரமான சண்டை காட்சி இடம் பெறுகிறதாம்.
‘உச்ச நட்சத்திரம்’ நடித்து வரும் புதிய படத்தில், இடைவேளை சமயத்தில், ஒரு படுபயங்கரமான சண்டை காட்சி இடம் பெறுகிறதாம். அதில், உச்சநட்சத்திரத்துடன் மோதுபவர், ‘பதி’ நடிகர்! இருவரும் மோதுகிற சண்டை காட்சி சமீபத்தில் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டதாம்!