சினிமா துளிகள்

ஸ்ரேயா தூது விடுகிறார்! + "||" + Shreya Emissary

ஸ்ரேயா தூது விடுகிறார்!

ஸ்ரேயா தூது விடுகிறார்!
நடிகை ஸ்ரேயாவுக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்து இருக்கிறது.
தமிழ்-தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ரேயா ரஷியாவை சேர்ந்த ஆண்ட்ரி கோட்சேயை காதல் திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், அவருக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்து இருக்கிறது. அவருடைய ஆசை க்கு கணவர் எந்த தடையும் விதிக்கவில்லை. ஸ்ரேயா மீண்டும் நடிப்பதற்கு கணவர் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.

இதைத்தொடர்ந்து ஸ்ரேயா தனது நட்பு வட்டாரத்தில் உள்ள டைரக்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தூது அனுப்பி வருகிறார்!