``சொந்த படம் வேண்டவே வேண்டாம்!''


``சொந்த படம் வேண்டவே வேண்டாம்!
x
தினத்தந்தி 9 Aug 2018 10:30 PM GMT (Updated: 9 Aug 2018 6:43 AM GMT)

`பதி' நடிகர், சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை.

வரிசையாக வெற்றி படங்கள் கொடுத்து வந்த `பதி' நடிகர், சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. அவர் நடித்த படங்களிலேயே அதிக செலவில் தயாரான படம், அது!

அதனால், இனிமேல் சொந்த படம் எடுக்க வேண்டாம் என்று `பதி' நடிகரிடம், அவருக்கு நெருக்கமான நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். நண்பர்களின் ஆலோசனையை `பதி' ஏற்றுக் கொள்வாரா, மாட்டாரா? என்பது, `கோலிவுட்'டின் எதிர்பார்ப்பாக இருக்கிறது!

Next Story