சினிமா துளிகள்

நந்திதா நடிக்கும் ‘நர்மதா!’ + "||" + Nandita will play Narmada!

நந்திதா நடிக்கும் ‘நர்மதா!’

நந்திதா நடிக்கும் ‘நர்மதா!’
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘நர்மதா’ என்ற படத்தில், கதைநாயகியாக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார்.
படத்தில் கதாநாயகன் கிடையாது. கதாநாயகியை சுற்றி வரும் கதையம்சம் கொண்ட இந்த படத்தை டைரக்டர் பாலாவிடம் உதவி டைரக்டராக இருந்த கீதா இயக்குகிறார்!