சினிமா துளிகள்

விவேக் எழுதிய பாடலை அனிருத் பாடினார்! + "||" + Anirudh sang the song written by Vivek!

விவேக் எழுதிய பாடலை அனிருத் பாடினார்!

விவேக் எழுதிய பாடலை அனிருத் பாடினார்!
‘எழுமின்’ படத்துக்காக நடிகர் விவேக் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.
‘‘எழு எழு எழு துணிந்தால் செயல்; சுழன்றால் புயல்...எழு எழு எழு’’ என்று தொடங்கும் அந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருக்கிறார்.

இந்த படத்தின் கதையை கேட்டு, நடிகர் தனுசும் ஒரு பாடலை பாடியுள்ளார்!