புதிய தோற்றத்தில், ஸ்ரேயா!


புதிய தோற்றத்தில், ஸ்ரேயா!
x
தினத்தந்தி 31 Aug 2018 1:21 PM IST (Updated: 31 Aug 2018 1:21 PM IST)
t-max-icont-min-icon

ரஷியாவை சேர்ந்த காதலரை திருமணம் செய்து கொண்ட ஸ்ரேயா, அதிக படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் காணப்படுகிறார்.

ஸ்ரேயா இதற்காக தனது தோற்றத்தை மேலும் இளமையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

இப்போது அவர் ‘வீர போக வசந்த ராயலு’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவருக்கு விளையாட்டு வீராங்கனை வேடம். இதற்காக அவர் தனது சிகையலங்காரத்தை மாற்றி இருக்கிறார்! 
1 More update

Next Story