சினிமா துளிகள்

மித்ரன் டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயன்! + "||" + Sivakarthikeyan in the Mitran Direction

மித்ரன் டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயன்!

மித்ரன் டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயன்!
மித்ரன் இயக்கும் படத்தில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.
‘இரும்புத்திரை’ படத்தை டைரக்டு செய்த மித்ரன் அடுத்து இயக்கும் புதிய படத்தில், சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார்.

‘‘இரும்புத்திரை’யைப் போல் இதுவும் ஒரு சமூக பிரச்சினையை கருவாக கொண்ட படம்தான். இந்த படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார்’ என்றார், மித்ரன்!


தொடர்புடைய செய்திகள்

1. ஞானவேல் ராஜாவின் புதிய படம்
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.