சினிமா துளிகள்

வில்லன் அறைந்ததில் வீங்கியது கன்னம்! + "||" + The villain slapped a face at swollen

வில்லன் அறைந்ததில் வீங்கியது கன்னம்!

வில்லன் அறைந்ததில் வீங்கியது கன்னம்!
‘மைனா‘ பட புகழ் சூசன், சமீபத்தில் திரைக்கு வந்த ‘தொட்ரா’ படத்தில் வில்லன் எம்.எஸ்.குமாருக்கு மனைவியாக நடித்து இருந்தார்.
சூசனை, புதுமுக வில்லன் குமார் அடிப்பது போல் படத்தில் ஒரு காட்சி. முதலில் அடிக்க தயங்கிய குமார், சூசன் கொடுத்த தைரியத்தில், அவருடைய கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதில், சூசன் காதில் அணிந்திருந்த தோடு அறுந்து விழுந்தது.


‘‘வீங்கிய கன்னத்தில் இன்னமும் வலிக்கிறது’’ என்கிறார், சூசன்!