ரஜினிகாந்தின் நண்பராக சசிகுமார்!

x
தினத்தந்தி 12 Oct 2018 12:27 PM IST (Updated: 12 Oct 2018 12:27 PM IST)
ரஜினிகாந்த் நடித்து வரும் `பேட்ட' படத்தில் அவருக்கு நண்பராக சசிகுமார் நடிக்கிறார்.
`பேட்ட' படத்தில் இவருடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ரஜினிகாந்த்-சசிகுமார் நடித்த காட்சிகள் இமய மலையில் படமாக்கப்பட்டுள்ளன.
மற்ற கதாநாயகர்களுடன் இணைந்து நடிக்க யோசிக்கிற சசிகுமார், ரஜினிகாந்த் படம் என்றதும் உடனே நடிக்க சம்மதித்தாராம்!
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





