‘மார்க்கெட்’ இழக்க என்ன காரணம்?


‘மார்க்கெட்’ இழக்க என்ன காரணம்?
x
தினத்தந்தி 16 Oct 2018 9:12 AM GMT (Updated: 16 Oct 2018 9:12 AM GMT)

கேரளாவில் இருந்து இறக்குமதியான கதாநாயகிகளில் மங்களகரமான பெயரை கொண்ட நடிகை, முக்கியமானவர்.

முன்னணி கதாநாயகர்கள் பலரின் ஜோடியாக நடித்து அவருடைய மார்க்கெட் ஏறுமுகமாக இருந்த நேரத்தில், “நான் கல்லூரிக்குப் போய் படிக்கப் போகிறேன்” என்று படிப்பில் கவனம் செலுத்தினார். விடுமுறை நாட்களில் மட்டுமே நடிக்க ஆரம்பித்தார்.

இது, ஏறுமுகமாக இருந்த அவரது மார்க்கெட்டை இறங்கு முகமாக மாற்றி விட்டது. புது பட வாய்ப்புகள் குறைந்து விட்டன. மீண்டும் மார்க்கெட்டை பிடிக்க என்ன செய்யலாம்? என்று அவருடைய தாயாருடனும், பாட்டியுடனும் அமர்ந்து நடிகை ஆலோசனை நடத்தி வருகிறார்!

Next Story