காதல் முறிவு பற்றி விசாரிக்கும் ரசிகர்கள்!


காதல் முறிவு பற்றி விசாரிக்கும் ரசிகர்கள்!
x
தினத்தந்தி 30 Oct 2018 5:48 AM GMT (Updated: 30 Oct 2018 5:48 AM GMT)

இரண்டெழுத்து நாயகனிடம் அவருடைய காதல் முறிவு பற்றியே கேட்கிறார்களாம்.

வெற்றியை தன் பெயரில் வைத்திருக்கும் இரண்டெழுத்து நாயகன் எங்கே சென்றாலும், அவரிடம் அந்த நான்கெழுத்து நாயகியையும், அவருடைய காதல் முறிவு பற்றியுமே கேட்கிறார்களாம். சிலர் துக்கம் விசாரிப்பது போல் நடந்து கொள்கிறார்களாம். அதனால் எந்த பொது நிகழ்ச்சிகளிலும், விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை என்று நடிகர் முடி வெடுத்து இருக்கிறாராம்.

“அதற்காக அவர் நடித்த பட விழாக்களையும் அவர் தவிர்ப்பது நியாயமில்லை” என்கிறார்கள், பட அதிபர்கள்!

Next Story