நண்பர்களுடன் ஆலோசனை நடத்திய ‘நம்பர்-1’


நண்பர்களுடன் ஆலோசனை நடத்திய ‘நம்பர்-1’
x
தினத்தந்தி 30 Oct 2018 6:07 AM GMT (Updated: 30 Oct 2018 6:07 AM GMT)

நெருங்கிய நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினாராம், ‘நம்பர்-1.’

மறைந்த தலைவியின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுப்பதும், அந்த படத்தில் நடிக்க வைக்க, ‘நம்பர்-1’ நடிகையிடம் பேச்சுவார்த்தை நடப்பதும் தெரிந்த தகவல். அந்த படத்தில் நடிப்பதா, வேண்டாமா? என்று நெருங்கிய நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினாராம், ‘நம்பர்-1.’

“அம்மா வேடத்தில் நீங்கள் கண்டிப்பாக நடிக்க வேண்டும்” என்று பெரும்பாலான நண்பர்கள் கருத்து தெரிவித்தார்களாம். நண்பர்களின் இந்த ஆலோசனையை அமல்படுத்துவது என்று முடிவு செய்து இருக்கிறாராம், ‘நம்பர்-1’ நடிகை!

Next Story