தொழில் பக்தியுடன் ‘நம்பர்-1’ நடிகை!


தொழில் பக்தியுடன் ‘நம்பர்-1’ நடிகை!
x
தினத்தந்தி 7 Nov 2018 11:40 AM GMT (Updated: 7 Nov 2018 11:40 AM GMT)

மலையாள பட உலகில் இருந்து தமிழ் பட உலகுக்கு இறக்குமதியானவர் அந்த நடிகை.

மலையாள பட உலகில் இருந்து தமிழ் பட உலகுக்கு இறக்குமதியான அந்த நடிகை, “தமிழ் பட உலகின் ‘நம்பர்-1’ நாயகியாக உயர்ந்து நிற்கிறார்.

“அவருடைய உயர்வுக்கு காரணம், தொழில் மீது அவர் கொண்டிருக்கும் பக்திதான். இவ்வளவு வளர்ந்த பின்பும் சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்து விடுகிறார். டைரக்டர் சொல்லிக் கொடுப்பதை அப்படியே செய்கிறார். படக்குழுவினர் அனைவருடனும் ஒரே மாதிரி பழகுகிறார்” என்கிறார், அவருடன் நடித்த ஒரு பிரபல கதாநாயகன்!

Next Story