சினிமா துளிகள்

பெரும் பிரச்சினையாக மாறிய கதை திருட்டு விவகாரம்! + "||" + Became a major issue Story theft case!

பெரும் பிரச்சினையாக மாறிய கதை திருட்டு விவகாரம்!

பெரும் பிரச்சினையாக மாறிய கதை திருட்டு விவகாரம்!
ஏற்கனவே திருட்டு வி.சி.டி. பிரச்சினையில் நொந்து போய் இருக்கும் தமிழ் பட உலகில், சமீபகாலமாக ‘மீ டூ’ இயக்கம் ஒரு பக்கம் புயலை கிளப்பி இருக்கிறது.
 கதை திருட்டு பிரச்சினை இன்னொரு பக்கம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து இருக்கிறது. இந்த விவகாரத்தில், சில பிரபல டைரக்டர்கள் தூக்கம் இழந்து பதற்றமாக காணப்படுகிறார்கள்.

“அந்த கதை என்னுடையது...” என்று கதாசிரியர்கள் சங்கத்துக்கு தினம் ஒரு புகார் வந்து கொண்டிருக்கிறதாம்.