ஒரு நடிகையின் மும்பை அனுபவம்!


ஒரு நடிகையின் மும்பை அனுபவம்!
x
தினத்தந்தி 21 Nov 2018 3:15 PM IST (Updated: 21 Nov 2018 3:15 PM IST)
t-max-icont-min-icon

இந்தி பட வாய்ப்பை மிகப்பெரிய அதிர்ஷ்டமாக கருதி, மும்பைக்கு பயணம் ஆனார், ஐந்தெழுத்து நடிகை.

அங்கே உள்ள அனுகுமுறையும், பழக்க வழக்கங்களும் இவருக்கு பிடிக்கவே இல்லையாம். படக் குழுவை சேர்ந்த சிலரின் நடவடிக்கைகள் முகம் சுழிக்க வைக்கிறதாம்.

நொந்து போன நடிகை, “ஒரு படமே போதும். இனி, மும்பை பக்கம் திரும்ப மாட்டேன்” என்கிறாராம்!
1 More update

Next Story