சினிமா துளிகள்

நயன்தாராவின் சொகுசு கார்கள்! + "||" + Luxury cars of Nayantara

நயன்தாராவின் சொகுசு கார்கள்!

நயன்தாராவின் சொகுசு கார்கள்!
நயன்தாரா புதிதாக, ‘ஜாகுவார்’ கார் வாங்கியிருக்கிறார்.
நயன்தாரா ஏற்கனவே ‘பி.எம்.டபிள்யூ’ கார் வைத்திருந்தார். இப்போது புதிதாக, ‘ஜாகுவார்’ கார் வாங்கியிருக்கிறார். விலை உயர்ந்த சொகுசு கார்களை வைத்திருக்கும் நடிகைகள் பட்டியலில், நயன்தாரா பெயரும் இடம் பெற்றுள்ளது.

சென்னை நகருக்குள் அவர், ‘ஜாகுவார்’ காரை பயன்படுத்துகிறார். வெளியூர் படப்பிடிப்புகளுக்கு ‘பி.எம்.டபிள்யூ’ காரை பயன்படுத்துகிறார். வெளியூர்களுக்கு செல்லும்போது, அவருடைய காதலர் விக்னேஷ் சிவனே கார் ஓட்டுகிறாராம்!