சினிமா துளிகள்

மும்பையில், ‘பால்’ நடிகை! + "||" + In Mumbai, 'paul' actress!

மும்பையில், ‘பால்’ நடிகை!

மும்பையில், ‘பால்’ நடிகை!
‘பால்’ நடிகை ஒரு இந்தி படத்தில் நடிப்பதற்காக, மும்பையில் முகாமிட்டு இருக்கிறார்.
‘பால்’ நடிகை அங்குள்ள மிகப்பெரிய நட்சத்திர ஓட்டலில்  தங்கியிருக்கிறார். அவரை பார்த்து, பேசிய இந்தி பட அதிபர்கள், ‘பால்’ நடிகையின் ‘நடிப்பு திறனை’ மனம் திறந்து பாராட்டி வருகிறார்களாம்.

இந்தி பட உலகை கலக்கிய தென்னிந்திய நாயகிகள் பட்டியலில், இவரும் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

தொடர்புடைய செய்திகள்

1. இப்போது நடன நடிகர்!
மிக பிரபலமான அந்த நடிகையை காதல் மணம் புரிய இருந்தார் நடன நடிகர்.
2. சம்பளத்தை உயர்த்த திட்டம்!
‘வே’ நடிகை இரண்டெழுத்து பிரபல டைரக்டரின் படத்தில் நடித்தபோதே நட்சத்திர அந்தஸ்தை அடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
3. பிரிந்தது போல் ஒரு காதல் ஜோடி!
ஒரு டைரக்டரின் பெயரையும், அப்பாவின் பெயரையும் தனது பெயராக இணைத்துக் கொண்டிருப்பவர் அந்த இளம் காதல் நாயகன்.
4. ஆலோசகராக அந்த நடிகர்!
அந்த இளம் ஜோடி தங்களுக்கு இடையேயான காதலை முறித்துக் கொண்டது போல் வெளியில் ‘சீன்’ போட்டாலும், உள்ளுக்குள் அவர்கள் இடையே காதல் ரகசியமாக தொடர்கிறதாம்.
5. படம் ஓடாவிட்டாலும் சம்பளம் ரூ.2 கோடி!
அந்த மூன்றெழுத்து நடிகர், வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறவில்லை. இருப்பினும் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறார்.