‘நம்பர்-1’ நடிகையின் நிபந்தனைகள்!


‘நம்பர்-1’ நடிகையின் நிபந்தனைகள்!
x
தினத்தந்தி 8 Jan 2019 2:33 PM GMT (Updated: 8 Jan 2019 2:33 PM GMT)

‘தளபதி’ நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக ‘நம்பர்-1’ நடிகையை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.

இதற்காக அந்த நடிகையை தயாரிப்பாளர் அணுகியபோது, ரூ.6 கோடி சம்பளம் கேட்டதுடன், சில நிபந்தனைகளையும் விதித்தாராம்.

“சம்பளம் முழுவதையும் ஒரே தவணையில் தந்து விட வேண்டும்...படத்தில் என் (கதாநாயகி) கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும்...என்பது அவருடைய நிபந்தனைகள். “சம்பளத்தையும், நிபந்தனைகளையும் பரிசீலிக்கிறோம்” என்று கூறி, தயாரிப்பாளர் வெளியேறினாராம்!

Next Story