சினிமா துளிகள்

வில்லன் ஆனார், பாரதிராஜா! + "||" + The villain became Bharatiraja!

வில்லன் ஆனார், பாரதிராஜா!

வில்லன் ஆனார், பாரதிராஜா!
சி.ஆர்.மனோஜ்குமார் தயாரிப்பில், அருண் மாதேஷ்வரன் இயக்கும் புதிய படத்தில், டைரக்டர் பாரதிராஜா வில்லனாக நடிக்கிறார்.
‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி, இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். படத்துக்கு, ‘ராக்கி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது!