சினிமா துளிகள்

கொண்டாடப்பட்ட காதல்! + "||" + Celebrated love!

கொண்டாடப்பட்ட காதல்!

கொண்டாடப்பட்ட காதல்!
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழி திரைப்படங்களிலும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தே கதைகள் தயாராகின்றன.
அதில் எப்போதாவது ஒரு காதல் படமே வெற்றி பெற்று கொண்டாடப்படுகின்றன. அப்படி சமீபத்தில் தமிழில் கொண்டாடப்பட்ட காதல் படம், ‘96.’

இந்த படம் தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளிலும் தயாராகின்றன!