கேப்டன் மார்வெல்


கேப்டன் மார்வெல்
x
தினத்தந்தி 12 Jan 2019 10:59 AM GMT (Updated: 12 Jan 2019 10:59 AM GMT)

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் படம் ‘கேப்டன் மார்வெல்’.

முதல் இரண்டு டிரைலர்களே ரசிகர்களை ஆவலில் ஆழ்த்தியிருந்த வேளையில் சமீபத்தில் இந்தப் படத்தில் மூன்றாவது டிரைலர் வெளியாகி பரபரப்பை பற்றவைத்திருக்கிறது. முன்பு வெளியான டிரைலர்களில் நிக் பியூரியின் இளமைக் காலமும், ஷீல்ட் (அவெஞ்சர்ஸ் குழு) தொடங்கும் விதம் பற்றியும் காட்சி படுத்தி இருந்தனர். மூன்றாவது டிரைலரில், முதல் இரண்டு டிரைலர்களில் வரும் காட்சிகளை தொடர்பு படுத்தும் விதமான காட்சிகள் இடம் பிடித்துள்ளன. கடந்த கால பின்னணி கதையம்சத்துடன் உருவாகியிருக்கும் இந்த படம் மார்ச் மாதம் வெளியாக இருக்கிறது.

Next Story