யாத்ரா


யாத்ரா
x
தினத்தந்தி 12 Jan 2019 11:03 AM GMT (Updated: 12 Jan 2019 11:03 AM GMT)

மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகி இருக்கும் படம் ‘யாத்ரா.’

யாத்ரா படத்தில் ராஜசேகர ரெட்டியின் கதாபாத்திரத்தில் மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரமான மம்முட்டி நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அரசியலில் ராஜசேகரரெட்டி கடந்து வந்த சூழல்களை காட்சிகளாக அமைத்திருப்பதை படத்தின் டிரைலர் தெரியப்படுத்தி விடுகிறது. இந்தத் திரைப்படம் பிப்ரவரி மாத தொடக்கத்தில் வெளியாக இருக்கிறது.


Next Story